Nellai CCTV | பிரபல கார் ஷோரூமுக்குள் புகுந்த நபரின் வெறிச்செயல்.. நெல்லையில் அதிர்ச்சி

Update: 2025-11-21 08:16 GMT

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள கார் ஷோரூமுக்குள் புகுந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து தகராறில் ஈடுபட்ட செகனண்ட் கார் விற்பனை நிலைய உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்