வாடகைக்கு குடியிருந்த நபரால் மூதாட்டிக்கு நேர்ந்த துயரம் நாமக்கல்லில் பரபரப்பு...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர், கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...