ஆண்ட பரம்பரை வார்த்தையால் எழுந்த சர்ச்சை..அத்தனைக்கும் ஒரு வார்த்தையில் முற்றுப்புள்ளி
மதுரையில் முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, "இது ஆண்ட பரம்பரை" என பேசியதாக பரவிய வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்...