Thanjavur | நிச்சயதார்த்தம் நடந்த 4 நாட்களில் டீச்சர் தலையை வெட்டிய பயங்கரம் - நடுங்கவிட்ட சம்பவம்

Update: 2025-11-27 09:56 GMT

தஞ்சாவூர் அருகே காதல் பிரச்சினையில் அரசு பள்ளி ஒப்பந்த ஆசிரியை குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்களை வழங்க இணைகிறார் செய்தியாளர் சைது மவுலானா...

Tags:    

மேலும் செய்திகள்