Thanjavur | தஞ்சை கோயிலை தேடி வந்த ஜப்பானியர்கள் நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தை
தமிழ்நாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி - ஜப்பானியர்கள், தமிழ்நாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி - ஜப்பானியர்கள். தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலுக்கு டோக்கியோவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். ராகு தலமான அங்கு தரிசனம் செய்த அவர்கள், தமிழ்நாட்டு ஆலயங்களின் கட்டிடக்கலை அற்புதமாக இருப்பதாகவும், ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.