Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 193 ஆயிரத்து 800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 30 ஆண்டுகளில்
இருந்த இலக்கை விட, இது அதிகமான குறுவை சாகுபடி ஆகும். இதனிடையே, 'குத்தகை விவசாயிகளும் குறுவை பயிர் காப்பீடு செய்யலாம்' என வெளியான அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைத்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.