TET Exam | "டெட் தேர்வு - ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்.." - உறுதி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
டெட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்...
ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தூய்மை பணி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர், ஆசிரியர்களை பாதுகாப்பது அரசின் கடமை என கூறினார்.