TET Exam | மத்திய அரசு எடுத்த முடிவு?.. டெட் தேர்வு விவகாரத்தில் 20 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்?

Update: 2025-11-25 02:31 GMT
  • டெட் தேர்வு விவகாரத்தில் 20 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்?
  • ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்