கோயில்களில் விஐபி தரிசனம் - நீதிபதி போட்ட உத்தரவு

Update: 2025-01-31 12:56 GMT

கோவில்களில் விஐபி தரிசன முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் கிஷோர் கோஸ்வாமி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் மாநில அரசுகள் உரிய முடிவை எடுக்காலம் என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்