ரிலீசுக்கு குவியும் படங்கள்-எதை பார்ப்பது?திக்குமுக்காடும் மக்கள்...தமிழ் சினிமாவுக்கு வந்த சிக்கல்?

Update: 2025-02-20 14:18 GMT

ரிலீசுக்கு குவியும் படங்கள் - எதை பார்ப்பது? திக்குமுக்காடும் மக்கள்...தமிழ் சினிமாவுக்கு வந்த சிக்கல்?

வாரா வாரம் சாரை சாரையாக வெளியாகும் திரைப்படங்கள், பாதி படங்களுக்கு மேல் மக்களுக்கு தெரியாத நிலை, எந்த திரைப்படம் எங்கே ஓடுகிறது என்றே அறிய முடியா சூழல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் திரைத்துறையினர்... தீர்வு தான் என்ன..?

Tags:    

மேலும் செய்திகள்