"கச்சத்தீவைப் பற்றி பேசிய விஜய் காங்கிரஸ் பற்றி பேச ஏன் மறுக்கிறார்?"
தவெகவின் 2வது மாநாட்டில் கச்சத்தீவு பற்றி பேசிய ஏன் காங்கிரஸ் குறித்து பேசவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். மறைந்த நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநர் இல.கணேசனுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.