வீடுகள் ஜப்தி விவகாரத்தில் திடீர் திருப்பம்

Update: 2025-05-02 06:33 GMT

பல்லடம் - வீடுகள் ஜப்தி விவகாரத்தில் திடீர் திருப்பம்/திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 7 வீடுகள் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்/வீட்டின் உரிமையாளர் சயான் வங்கதேசத்தவர் என விசாரணையில் அம்பலம்/ரூ.15 லட்சம் செலவழித்தும் குடியுரிமை பெறமுடியவில்லை என வாக்குமூலம்/சயான் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்தது கண்டுபிடிப்பு

/சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் சயானை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்