#BREAKING || ராட்சத ராட்டினத்தில் திடீர் பழுது - ECR-ல் அந்தரத்தில் சிக்கித் தவிக்கும் 30 உயிர்கள்
ராட்சத ராட்டினத்தில் திடீர் பழுது - ECR-ல் அந்தரத்தில் சிக்கித் தவிக்கும் 30 உயிர்கள்
பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் பழுது - 30 பேர் சிக்கித்தவிப்பு. சென்னை அருகே ஈ.சி.ஆரில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் திடீர் பழுது - 30 பேர் சிக்கித்தவிப்பு