குற்றாலத்தில் திடீர் வெள்ளம்.. அவசர அவசரமாக வெளியேற்றிய போலீஸ் - பதற்றம்

Update: 2025-08-15 06:08 GMT

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம்

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அவசர அவசரமாக வெளியேற்றினர்... 

Tags:    

மேலும் செய்திகள்