திடீர் மாற்றம்... ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-06-20 12:56 GMT

எழும்பூரில் சீரமைப்பு பணி - தாம்பரத்தில் இருந்து 9 ரயில்கள் இயக்கம்/இன்று முதல் 9 விரைவு ரயில்கள், எழும்பூருக்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து இயக்கம்/எழும்பூர் ரயில் நிலையத்தில், ரூ.734 கோடியில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள்/"ஆகஸ்ட் 18 வரை, 9 விரைவு ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்"/பயணிகள் பயணத்திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட தெற்கு ரயில்வே வலியுறுத்தல்/சில புறநகர் ரயில்கள், அட்டவணையில் இருந்து 10 நிமிட மாறுதலில் இயக்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்