இப்படி ஒரு படைப்பா!தமிழனின் உழைப்பை கொண்டாடிய உலகம் - லண்டனை அதிரவிட்ட தமிழர்
லண்டனில் நடந்த ஃபேஷன் வீக் 2025 நிகழ்ச்சியில் பவானி ஜமுக்காளத்தில் தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து மாடல்கள் ஒய்யார நடையிட்டது கவனம் ஈர்த்திருக்கிறது. பவானியை சேர்ந்த ஒரு ஏழை கைத்தறி தொழிலாளி உருவாக்கிய ஜமுக்காளம் லண்டனில் ஆடையாக புத்துயிர் பெற்ற சுவாஸ்யம் குறித்து இப்போது பார்ப்போம்