UPSC தேர்வில் சாதித்த கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்

Update: 2025-04-23 02:02 GMT

IAS, IPS உள்ளிட்ட பணிகளுக்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த 138 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவிலான தரவரிசையில் முதல் 50இடங்களில் ஐந்து இடங்களை கிங்மேக்கர்ஸ் மாணவர்கள் பிடித்துள்ளானர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் பூமிநாதன், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்