Street Dog | நாயால் மனைவி கண்முன்னே கணவன் கொடூர சாவு - ICU-வில் துடிக்கும் உயிர்

Update: 2025-11-18 04:13 GMT

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி - மனைவி படுகாயம்

மதுரை சிக்கந்தர்சாவடி அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த தம்பதி

பைக்கில் சென்றபோது நாய் திடீரென குறுக்கே வந்த‌தால் சாலையில் விழுந்த‌ தம்பதி

பின்னால் வந்த அரசு பேருந்து தம்பதி மீது மோதியதில் கணவர் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பலி

பேருந்து மோதியதில் மனைவி பத்மாவதி படுகாயம் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்