Stanley Hospital Chennai | Highcourt | ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தந்தையின் ஒப்புதலின்றி சிறுவனுக்கு கிட்னி மாற்று சிகிச்சை தர உத்தரவு
திருவள்ளூரை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, கைவிட்டுச் சென்ற அவரது தந்தையின் ஒப்புதலின்றி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.