Srirangam Temple | Trichy | ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகல கொடியேற்றம்.. வருகிறது தைத்தேர் உற்சவம்..
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தைத் தேர் கொடியேற்றம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவத்திற்கான கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது...‘