Snake | யாருக்கும் தெரியாமல் கடைக்குள் ஒளிந்திருந்த பாம்பு... ஜாலியாக பிடித்து தூக்கிய அதிகாரி

Update: 2026-01-18 02:53 GMT

செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு- போராடி பிடித்த பாதுகாப்பு அதிகாரி

புதுச்சேரி வில்லியனூரில் செல்போன் கடைக்குள் புகுந்த சாரை பாம்பினை, எதிர்க் கட்சித் தலைவர் சிவாவின் பாதுகாப்பு அதிகாரி தனக்கோடி சுமார் அரை மணி நேரம் போராடி, லாவகமாகப் பிடித்தார். சாக்குப் பையில் அடைக்கப்பட்ட பாம்பு, காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்