``நீங்க நம்பவே மாட்டீங்க..’’ - மாசி அமாவாசையில் சிவன் கோயிலில் நிகழ்ந்த அதிசயம் | Sivan | Amavasai

Update: 2025-02-28 07:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே கோயில் குளத்தில், சங்கு பிறந்ததால், பொதுமக்களும் பக்தர்களும் நேரில் கண்டு வழிபாடு செய்தனர். விளாகம் கிராமத்தில் உள்ள தான்தோன்ரீஸ்வரர் கோயில் குளத்தின் நன்னீரில், மாசி அமாவாசை நாளில் இந்த சங்கு பிறந்துள்ளது. அதை கோயில் பணியாளர்கள், கோயிலுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்