SIR | Viluppuram | "சீக்கிரம் கொடுங்க.." விழுப்புரம் மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்..

Update: 2025-11-28 03:21 GMT

"டிச.4 வரை அவகாசம் - SIR படிவங்களை சீக்கிரம் பூர்த்தி செய்யுங்கள்"

அடுத்த இரண்டு நாட்களுக்குள் எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும், டிசம்பர் நான்காம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்