SIR Draft Voter List | "தமிழகத்தில் 80 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்க வாய்ப்பு"
வரைவு வாக்காளர் பட்டியல் - 80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு? தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 80 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன