பிரதமர் மோடி லேண்டாகும் இடத்தில் இருந்ததால் உடனடியாக கலைப்பு

Update: 2025-07-27 05:39 GMT

கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரவுள்ள பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் இருந்த தேன்கூடுகளை தீயணைப்புத் துறையினர் தீயிட்டு அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்