ஈரோடு பெண் மரணத்தில் பகீர் திருப்பம் - உல்லாசத்திற்கு மறுத்ததால் கொலை

Update: 2025-08-19 07:01 GMT

உல்லாசத்திற்கு சம்மதிக்காததால் பெண் படுகொலை..! /ஈரோடு பெண் கொலையில் திருப்பம் - கள்ளக்காதலன் கைது/ஈரோடு, பவானியில் பட்டப்பகலில் அரிவாள்மனையால் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்/உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கள்ளக்காதலனால் படுகொலை செய்யப்பட்ட பெண்/உல்லாசத்திற்கு வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலனை வெட்ட முயன்ற பெண்/அரிவாள்மனையால் வெட்ட முயன்ற பெண்ணை, துடிதுடிக்க வெட்டிவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்/கொலை செய்யப்பட்ட பெண், கணவனின் நண்பருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்தது விசாரணையில் அம்பலம்

Tags:    

மேலும் செய்திகள்