Tiruppur Company Issue | திருப்பூர் பனியன் கம்பெனியில் திடுக்கிட வைத்த 26 பேர்

Update: 2025-06-19 04:22 GMT

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வங்கதேசத்தினர் கைது...

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை....

Tags:    

மேலும் செய்திகள்