Vadipatti | சடலத்தை தோண்டி எடுத்து வீசி.. வேறு பிணத்தை புதைத்த பயங்கரம்- பதறிய மதுரை மக்கள்
மயானத்தில் இடப் பற்றாக்குறை - சடலத்தை தோண்டி எடுத்து வீச்சு/வாடிப்பட்டி பகுதியில் மயானத்தில் இடப் பற்றாக்குறை/ஏற்கனவே புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்/மயான பணியாளர்களின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி/மின் மயானத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மயானத்தில் இட பற்றாக்குறை காரணமாக இறந்தவரின் உடலை புதைப்பதற்காக, ஏற்கனவே புதைக்கப்பட்ட நபரின் உடலை தோண்டி எடுத்து தூக்கி வீசய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...