தனுஷ்கோடி கடலில் அதிர்ச்சி மாற்றம் - ஆபத்தை உணராத மக்கள்

Update: 2025-05-27 02:16 GMT

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்-ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி

தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட 5 அடிக்கு மேல் கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, தடுப்புகளைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த கடல் நீரால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே, ஆக்ரோஷமான கடல் அலைகளின் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்துவரும் சுற்றுலா பயணிகளை தடுத்து திருப்பி அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்