Chennai || சாலையின் நடுவே ஆட்டோ தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவத்தால் அதிர்ச்சி...

Update: 2025-06-18 07:34 GMT

சென்னை போரூரில் மதுபோதையில் ஆட்டோவை இயக்கிய ஓட்டுநரால் சாலையின் நடுவே ஆட்டோ தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுரேந்தர் வழங்கக் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்