குளிர்பானத்தில் கலந்து கொடுத்து சீரழிக்கப்பட்ட ஆண்

Update: 2025-04-16 06:52 GMT

சிவகாசி மாவட்டம் விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து, பாலியல் ரிதியாக துன்புறுத்தியதாக, மெக்கானிக் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் பள்ளியில் நடந்து வரும் பொருட்காட்சியில், ராட்டினங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக இருந்து வரும் சாம் டேவிட், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்