Sellur Raju | SIR | "SIR - அரசியல் கட்சிகள் படிவங்களை பெறக்கூடாது.." செல்லூர் ராஜூ

Update: 2025-11-06 16:00 GMT

எஸ்ஐஆர் படிவங்களை அரசியல் கட்சியினர் பெறக்கூடாது என்றும் தேர்தல் அலுவலர்களை கொண்டு அப் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். எஸ்ஐஆர்-ஐ அதிமுக முழு மனதாக வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், திமுக மற்ற எதிர்கட்சிகள் வேண்டும் என்றே அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்