Seeman Vs Vijay | "அதிமுக, திமுகவை சேர்த்து உப்புமா செய்துள்ளார்.." - விஜயை கடுமையாக சீண்டிய சீமான்
தவெக தலைவர் விஜய், திமுகவையும், அதிமுகவையும் சேர்த்து உப்புமா கிண்டி எடுத்து வந்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.