Sathanur Dam | இது தடுப்பணையா? இல்ல கடலா? பிரமிக்க வைக்கும் வீடியோ

Update: 2025-10-25 11:11 GMT

இது தடுப்பணையா? இல்ல கடலா? பிரமிக்க வைக்கும் வீடியோ

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட நீர் கடலூர் மாவட்ட தடுப்பணைகளை தாண்டி கடலில் சென்று கலக்கும் ரம்யமான காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்