சாத்தான்குளம் வழக்கு | இன்ஸ்பெக்டர் விவகாரம் | நீதிமன்றம் அதிரடி

Update: 2025-08-05 16:52 GMT

சாத்தான்குளம் வழக்கு - ஸ்ரீதரின் அப்ரூவர் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறேன் என கூறி தாக்கல் செய்த மனு தள்ளுபடி சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் தான் இல்லை என ஸ்ரீதர் அனைத்து மனுக்களிலும் தெரிவித்துள்ளார் - சிபிஐ தரப்பு ஸ்ரீதர் அப்ரூவராக மாறுகிறேன் என்பதை எப்படி ஏற்க முடியும்? - சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்டவர் தரப்பு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீதரின் அப்ரூவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்