கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்து - உடற்கூராய்வு தொடங்கியது

Update: 2025-05-18 07:40 GMT

5 பேரின் பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் தொடங்கியது/பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உடல்/கார் விபத்தில் கிணற்றில் விழுந்த 20 சவரன் நகைகளை தேடும் பணி/விபத்துக்குள்ளான வாகனத்தை ஆய்வு செய்த பிரேக் இன்ஸ்பெக்டர்/சாலையோர கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்