சேலம் அருகே பல மாதங்களாகியும் திறக்கப்படாத வாரச்சந்தை | வியாபாரிகள் அவதி

Update: 2025-03-19 14:35 GMT

ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஏத்தாப்பூர் வாரச்சந்தை பணிகள் நிறைவுபெற்று பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. சேலம் - சென்னை சாலை ஓரத்தில் சந்தையை நடத்தும் வியாபாரிகள். வாகனங்கள் அதி வேகமாக செல்வதால், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல். சந்தைக்கு வரும் நுகர்வோர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை.

Tags:    

மேலும் செய்திகள்