Jobs | MOU | ரூ.1,000 கோடி முதலீடு - 5,000 பேருக்கு வேலை - ஒப்பந்தம் கையெழுத்து | TN Govt
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய ஆலை அமையவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரகடத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள டிக்ஸன் டெக்னாலஜீஸ் ஆலையால் ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது