Robo Shankar ``நான் மயில்சாமி, ரோபோ சங்கர் எல்லாரும் ஒன்னா போய்..’’ நினைத்து நினைத்து சத்யராஜ் வேதனை

Update: 2025-09-19 09:53 GMT

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல்நலக் குறைவால் காலமான ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ராதாரவி,பாண்டியராஜன், விஜய பிரபாகரன் அவரது சகோதரர் சண்முக பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகர்கள் வையாபுரி, எம்.எஸ். பாஸ்கர், KPY பாலா, கலையரசன், முத்துகாளை, கிங் காங், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நளினி, மதுமிதா, ரேகா , பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்