பட்டா கத்தி, பாட்ஷா பட BGM உடன் ரீல்ஸ்
பட்டா கத்திகளுடன் ரீல்ஸ் பதிவிட்ட 4 இளைஞர்கள் கைது/சிவகங்கையே பதறனும்... சிவகங்கையே நாங்க தான்... என்ற வாசகத்துடன் ரீல்ஸ் /கொலை செய்ய பயிற்சி எடுத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்/ஆயுதங்களை பறிமுதல் செய்து, 4 பேரிடமும் போலீசார் விசாரணை
சிவகங்கையில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்...