Reels | Student | Police | அரிவாளுடன் அதிர்ச்சி ரீல்ஸ்.. பள்ளிச்சீருடையில் மாணவன் அட்ராசிட்டி
பள்ளி சீருடையில் அரிவாளுடன் மாணவர் ஓருவர் ரீல்ஸ் வெளியிட்டது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.