Crime | நம்ப வைத்து கழுத்தறுத்த கள்ளக்காதலி.. உண்மையிலேயே கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்..

Update: 2026-01-24 07:26 GMT

தகாத உறவில் இருந்த பெண் வேறு ஆண்களுடன் பழகியதால் கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தன்னுடன் தகாத உறவில் இருந்த பெண் வேறு சில ஆண்களுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த நபர், அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்