Chicken | Thoothukudi | தாயின் சத்தத்தை கேட்டு நடக்கும் கண் இல்லாமல் பிறந்த கோழிக்குஞ்சு.. மனதை நொறுக்கும் வீடியோ

Update: 2026-01-24 07:48 GMT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, கண்கள் இன்றி பிறந்த கோழி குஞ்சு ஒன்று, தாய் கோழியின் சத்தத்தை கேட்டு நகர்ந்து செல்வது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயன் ராசாபட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர் வளர்த்து வரும் கோழி, அடைகாத்து 10 கோழிக்குஞ்சுகளை பொறித்துள்ளது. இதில் ஒரு கோழிக்குஞ்சுக்கு கண்கள் இன்றி மூக்கு மட்டும் நீளமாக அமைந்துள்ளது. தாய் கோழியின் சத்தத்தை கேட்டு அந்த கோழிக்குஞ்சு நகர்ந்து செல்லும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. .

Tags:    

மேலும் செய்திகள்