போலீஸ் ஸ்டேஷனிலேயே ரீல்ஸ்... தங்கள் ஸ்டைலில் கவனித்த போலீஸ் -"இனி பண்ணவே மாட்டோம்" -இளைஞர்கள் வீடியோ

Update: 2025-04-17 10:41 GMT

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இளைஞர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்