Breaking | TN Rains | RedAlert | TN School | ரெட் அலர்ட் எதிரொலி - நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Update: 2025-06-13 14:30 GMT

நீலகிரி - பள்ளிகளுக்கு விடுமுறை/நீலகிரி மாவட்டத்திற்கு 14, 15 தேதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் எதிரொலி/மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட பள்ளி கல்வித்துறை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்