Ramadoss Vs Anbumani - Spy Mic விவகாரம்-ராமதாஸ் கருத்துக்கு அன்புமணி தரப்பு பதிலடி
ஒட்டு கேட்பு கருவி விவகாரத்தில்,பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதாக, பாமக தலைவர் அன்புமணி தரப்பு ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை, பாரிமுனையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தொடக்கத்தில் யாரோ வைத்திருந்ததாகவும், பின்னர் தனியார் நிறுவனத்திடம் உண்மையை கண்டறிவதற்காக அந்த கருவியை தந்தது உள்பட பலவேறு தகவல்களில் முரண்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.