Rajinikanth | MKStalin | ``கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.. '' முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்
``கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.. ''
முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், “வயதை வென்ற வசீகரம்“ என புகழாரம் சூட்டியுள்ளார்...
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் எனவும், முதல்வர் கூறியுள்ளார்...