Rajinikanth | ரஜினியிடம் 'படையப்பா' வசனம் பேசி பட்டையை கிளப்பிய குழந்தை ஆச்சரியத்தில் வியந்த ரஜினி

Update: 2026-01-04 03:42 GMT

ரஜினியிடம் 'படையப்பா' வசனம் பேசிய சிறுவன்

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் ஃபோட்டோ எடுக்கும் சிறுவன் ஒருவன், படையப்பா பட வசனத்தை பேசி காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்