Breaking | Chennai | மழைநீர் வடிகால் பணி... தடுப்பு சுவர் சரிந்து - தொழிலாளி பலி

Update: 2025-05-19 15:11 GMT

மழைநீர் வடிகால் பணியின் போது வடமாநில தொழிலாளி பலி/சென்னை அடையார் போட் கிளப் பகுதியில், மழைநீர் வடிகால் பணியின் போது, தடுப்பு சுவர் சரிந்து விழுந்து விபத்து/வட மாநில தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/நீண்ட போராட்டத்திற்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்/இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்