#BREAKING || இன்று 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
இன்று 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு/14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு